1. அவன் திரு உருவினை பார்க்க வேண்டும். Photo etc.
2. அவன் இருக்கும் கோவில் எதாவது ஒன்றை வாழ் நாளில் தரிசிக்க வேண்டும்.
3. அவன் கதைகளை கேட்க வேண்டும்.
4. அவன் இருக்கும் பூஜை இடத்தை தினமும் முடிந்த அளவு சுத்தமாக வைத்தல்.
5. அவன் சார்ந்த ஏதாவது ஒரு பொருளை வணங்க வேண்டும்.
Ex. சங்கு, சக்கரம், துளசி.....
6. ஆழ்வார் பாசுரம் ஒன்றாவது சொல்ல வேண்டும்.
7. அவன் திவ்ய ஷேத்திரம்களை எதாவது ஒன்றை நினைக்க வேண்டும்.
8. முடிந்தால் எதாவது ஒரு பிரசாதம் கண்டறுள பண்ண வேண்டும்.
9. அவன் அவதாரங்களில் எதாவது ஓர் நிகழ்ச்சியை பேச அல்லது நினைக்க வேண்டும்.
10. அவன் நாமா ஏதாவது ஒன்றை தினமும் சொல்ல வேண்டும்.
11. ஏதாவது ஒரு தாயார் பெயர் தினமும் சொல்ல வேண்டும்.
12. பக்தியை காட்டிய அனுமான், சபரி, விபீஷ்ணன், பரதன், யசோதா, பிரகலாதன், கஜேந்திரன், அல்லது ஆழ்வார் யாரையாவது தினமும் நினைக்க வேண்டும்.
13. ஆச்சாரியன், குரு. ... நாம் நினைக்க வேண்டும்.
14. 2 ரத்தினங்கள் ராமானுஜர், தேசிகர் நாம் நினைக்க வேண்டும்.
15. Bhagwad Gita, நாலாயிர திவ்ய book, etc. தொட்டு வணங்க வேண்டும்.
இன்னும் எவ்வளவோ. சின்ன சின்ன சேவைகள் மூலம் பக்தியை வளர்க்க்கலாம். மேல கூறிய ஏதாவது ஒன்றை நம்மால் செய்ய முடியும் காரியத்தை கட்டாயம் செய்ய வேண்டும். இந்த சிறிய பக்திக்கே அவன் நம்மிடம் ஓடி வருவான்.
#mahavishnuinfo