ஶ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரை


இன்று  முதல் ஶ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையில் நமது ஆச்சாரியார் பற்றியும் அவர்களின் ஜென்ம நட்சத்திரம் தினமும் அவர்களை நாம் தரிசனம் பண்ணலாம்.

ஸ்ரீ பெரிய பெருமாள்  ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளே சரணம்.

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ:

ஆச்சார்யன் திருவடிகளே சரணம்

நமது ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையானது ஸ்ரீ பெரிய பெருமாள் , ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடங்கி ஸ்ரீ.ஸேனை முதலியார் முதற்கொண்டு ஸ்வாமி ஸ்ரீ. மணவாள மாமுனிகள் ஈறாக முற்றுப் பெரும். அவர்கள் க்ரமப்படி :-

1.பெரிய பெருமாள்

2.பெரிய பிராட்டியார்

3.விஷ்வக்ஸேனர் / ஸேனை முதலியார்

4.நம்மாழ்வார்

5.நாதமுனிகள்

6.உய்யக்கொண்டார்

7.மணக்கால் நம்பி

8.ஆளவந்தார்

9.பெரிய நம்பி

10.ராமாநுஜர்

11.எம்பார்

12.கூரத்தாழ்வான்

13.பராசர பட்டர்

14.நஞ்சீயர்

15.நம்பிள்ளை

16.வடக்குத் திருவீதிப் பிள்ளை

17.பிள்ளைலோகாச்சாரியார்

18.திருவாய்மொழிப் பிள்ளை

19.மணவாள மாமுனிகள்.

தொடரும்.......