Godha Sthuthi - ஸ்ரீ கோதா ஸ்துதி

ஸ்ரீ கோதா ஸ்துதி
ஸ்வாமி தேசிகன் அருளிய மிக அருமையான ஸ்தோத்ர நூல்.

ஸ்ரீ கோதா ஸ்துதியின் முன்னுரையும் அதன் விளக்கங்களுடன் ஆடியோ வடிவில்

 

ஸ்ரீ விஷ்ணு சித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்கராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்
கோதாமநந்ய சரண : சரணம் ப்ரபத்யே || ( 1)

வைதேசிக : ச்ருதிகிராமபி பூயஸீநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே |
இத்தம் விதந்தமபி மாம் ஸஹசைவ கோதே
மௌநத்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா || ( 2)

த்வத் ப்ரேயஸ : ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்
துல்யாம் த்வதீய மணிநூபுர சிஞ்ஜிதாநாம் |
கோதே த்வமேவ ஜனனி த்வத பிஷ்ட வார்ஹாம்
வாசம் ப்ரஸன்ன மதுராம் மம சம்விதேயா ; || ( 3)

க்ருஷ்ணாந்வயேந தததீம் யமுநாநுபாவம்
தீர்த்தைர் யதாவத வகாஹ்ய ஸரஸ்வதீம் தே |
கோதே விகஸ்வர தியாம் பவதீ கடாக்ஷத்
வாச : ஸ்ப்புரந்தி மகரந்தமுச : கவீநாம் || ( 4)

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரதீக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த : |
தன்னஸ்சிதம் நியமிதஸ் தவ மௌளி தாம்நா
தந்த்ரீ நிநாத மதுரைஸ் ச கிராம் நிகும்பை : || ( 5)

சோணா தரேபி குசயோரபி துங்கபத்ரா
வாசாம் ப்ரவாஹ நிவஹேபி ஸரஸ்வதீத்வம் |
அப்ராக்ருதைரபி ரஸைர் விரஜா ஸ்வபாவாத்
கோதாபி தேவி கமிதூர் நநு நர்மதாஸி || ( 6)

வல்மீ கத : ச்ரவணதோ வஸூதாத் மனஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி ; கவிஸார்வபௌம ; |
கோதே கிமத்புதமிதம் யதமீ ஸ்வதந்தே
வக்தாரவிந்த மகரந்த நிபா : ப்ரபந்தா : || ( 7)

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த : |
உச்சாவசைர் விரஹ ஸங்கமஜை ருதந்தை :
ச்ருங்கார யந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா : | | 8)

மாத : ஸமுத்தி தவதீ மதி விஷ்ணுசித்தம்
விசவோ பஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம் |
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்தி மந்யாம்
ஸந்த : பயோதி துஹிது : ஸஹஜாம் விதுஸ்த்வாம் || ( 9)

தாதஸ் து தே மதுபித : ஸ்துதிலேச வச்யாத்
கர்ணாம்ருதை : ஸ்துதி சதை ரந வாப்த பூர்வம் |
த்வந்மௌளி கந்த ஸு பகா முப ஹ்ருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதா நுகுணம் ப்ரஸாதம் || ( 10)

திக் தக்ஷிணாபி பரி பக்த்ரிம புண்ய லப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவா வதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹூ மாந பூர்வம்
நித்ராளு நாபி நியதம் நிஹிதா : கடாக்ஷா : || ( 11)

ப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்
கோதாவரீ ஜகதிதம் பயஸா புநீதே |
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதீ ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா : || ( 12)

நாகேசய ஸுதநு பக்ஷிரத : கதம்தே
ஜாத : ஸ்வயம் வரபதி :புருஷ : புராண : |
ஏவம் விதா : ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா ;
ஸந்தர் சயந்தி பரிஹாஸகிர :ஸகீநாம் || ( 13)

த்வத் புக்த மால்ய ஸூர பீக்ருத சாறு மௌளே :
ஹித்வா புஜாந்தர கதாமபி வைஜயந்தீம் |
பத்யுஸ் தவேச்வரி மித : ப்ரதிகாத லோலா :
பர்ஹா த பத்ர ருசி மார சயந்தி ப்ருங்கா : || ( 14)

.ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங் கமாபி
ராகாந் விதாபி லளிதாபி குணோத்தராபி |
மௌளி ஸ்ரஜா தவ முகுந்த கிரீட பாஜா
கோதே பவத்ய தரிதா கலு வைஜயந்தீ || ( 15)

த்வந்மௌளி தாமநி விபோ : சிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸ ப்ரமோதா : |
மஞ்ஜூஸ்வநா மதுவிஹேர விதது : ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் || ( 16)

விச்வாயமாந ரஜஸா கமலேந நாபௌ
வக்ஷஸ் ததலே ச கமலா ஸ்தந சந்த நேந |
ஆமோதி தோபி நிகமைர் விபுரங்க்ரி யுக்மே
தத்தே நதேந சிரஸா தவ மௌளி மாலாம் || ( 17)

சூடா பதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி த்வதளகை ரதி வாஸ்ய தத்தாம் |
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
ஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் || ( 18)

துங்கை ரக்ருத்ரிமகிர : ஸ்வய முக்த மாங்கை :
யம் ஸர்வகந்த இதி ஸாதர முத்வ ஹந்தி |
ஆமோத மந்யமதி கச்சதி மாலிகாபி :
ஸோபி த்வதீய குடிலாளக வாஸி தாபி : || ( 19)

தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
த்வந்மௌளி மால்யபர ஸம்பரணேந பூய : |
இந்தீரவ ஸ்ரஜ மிவாதததி த்வதீ யாநி
ஆகேகராணி பஹூ மாந விலோகி தாநி || ( 20)

ரங்கேச்வரஸ்ய தவ ச ப்ரணயாநு பந்தாத்
அந்யோந்ய மால்ய பரி வ்ருத்தி மபிஷ்டு வந்த : |
வாசால யந்தி வஸூதே ரஸிகாஸ் த்ரி லோகீம்
ந்யுநாதிகத்வ ஸமதா விஷயைர் விவாதை : || ( 21)

தூர்வாதள ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா
கோரோசநா ருசிரயா ச ருசேந்திராயா : |
ஆஸீதநுஜ்ஜித சிகாவள கண்ட்ட சோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரி || ( 22)

அர்ச்சயம் ஸமர்ச்சய நியமைர் நிகம ப்ரஸூநை
நாதம் த்வயா கமலயா ச ஸமேயிவாம்ஸம் |
மாதஸ் சிரம் நிரவிசந் நிஜ மாதிராஜ்யம்
மாந்யா மநு ப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே || ( 23)

ஆர்த்ரா பராதிநி ஜநேப்ய பிரக்ஷணார்த்தம்
ரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்யமாநே |
பார்ச்ச்வே பரத்ர பவதீ யதி தத்ர நாஸீத்
ப்ரா யேண தேவி வதநம் பரிவர்த்திதம் ஸ்யாத் || ( 24)

கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந்
ப்ருக்ஷேப ஏவ தவ போக ரஸானுகூல : |
கர்மாநுபந்தி பல தாந ரதஸ்ய பர்த்து :
ஸ்வாதந்த்ர்ய துர்வ்யஸந மர்ம பிதா நிதாநம் || ( 25)

ரங்கே தடித்குணவதோ ரமயைவ கோதே
க்ருஷ்ணாம்புதஸ் கடிதாம் க்ருபயா ஸூவ்ருஷ்ட்யா |
தௌர்கத்ய துர்விஷ விநாச ஸூதாநதீம் த்வாம்
ஸந்த : ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந் || ( 26)

ஜாதாபரா தமபி மா மநுகம்ப்ய கோதே
கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா : |
வாத்ஸல்ய நிர்ப்பரதயா ஜநநீ குமாரம்
ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்ட பயோதராபி || ( 27)

சதமக மணிநீலா சாரு கல்ஹார ஹஸ்தா
ஸ்தநபர நமிதாங்கீ ஸாந்த்ர வாத்ஸல்ய ஸிந்து : |
அளகவிநிஹி தாபி : ஸ்ரகபி ரா க்ருஷ்ட நாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித் தாத் மஜா ந : || ( 28)

இதி விகஸித பக்தே ருத்திதாம் வேங்கடேசாத்
பஹூ குண ரமணீயாம் வக்தி கோதாஸ் துதிம் ய : |
ஸ பவதி பஹூ மாந்ய : ஸ்ரீமதோ ரங்க பர்த்து :
சரண கமல ஸேவாம் சாச்வதீ மப்யுபைஷ்யந் || ( 29)

ஆடியோ குரல் :
திருமதி.ரேவதி ஜெயராமன் அவர்கள், மலேசியா.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!