ஶ்ரீ நரஸிம்ஹ ருணமோசந ஸ்தோத்ரம் - Shri Narasimha Rinamochana Stotram

கடன் தொல்லையால் அவதிபடுவோர் கடன் தொல்லையில் இருந்து விடுபட இந்த சுலோகத்தை காலை மாலை பாராயணம் செய்து, நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.

ஶ்ரீ நரஸிம்ஹ ருʼணமோசந ஸ்தோத்ரம்

Shri Narasimha Rinamochana Stotram

ௐ தேவாநாம் கார்யஸித்யர்தம் ஸபாஸ்தம்பஸமுத்பவம் ।
ஶ்ரீந்ருʼஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ॥ 1॥

லக்ஷ்ம்யாலிங்கிதவாமாங்கம் பக்தாநாமபயப்ரதம் ।
ஶ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ॥ 2॥

ப்ரஹ்லாதவரதம் ஶ்ரீஶம் தைதேஶ்வரவிதாரணம் ।
ஶ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ॥ 3॥

ஸ்மரணாத்ஸர்வபாபக்நம் கத்ருஜம் விஷநாஶநம் ।
ஶ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ॥ 4॥

அந்த்ரமாலாதரம் ஶங்கசக்ராப்ஜாயுததாரிணம் ।
ஶ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ॥ 5॥

ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்திபயதாயகம் ।
ஶ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ॥ 6॥

கோடிஸூர்யப்ரதீகாஶமபிசாரிகநாஶநம் ।
ஶ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ॥ 7॥

வேதாந்தவேத்யம் யஜ்ஞேஶம் ப்ரஹ்மருத்ராதிஸம்ஸ்துதம் ।
ஶ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ௐ ॥ 8॥

இதம் யோ படதே நித்யம் ருணமோசகஸம்ஜ்ஞகம் ।
அந்ருணீஜாயதே ஸத்யோ தநம் ஶீக்ரமவாப்நுயாத் ॥ 9॥

॥ இதி ஶ்ரீந்ருஸிம்ஹபுராணே ருணமோசநஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!