விதுரர் அடுத்து கீழ் கண்ட ஏழும் துக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே இவைகளை தவிர்க்குமாறு தெரிவிக்கிறார்.
பெண்களை அவமான படுத்துதல்
சூதாட்டம் ஆடுதல்
அதிகமான வேட்டை ஆடுதல்
கள் குடித்தல்
நல்ல வார்த்தை பேசாது இருத்தல்
சிறுகுற்றத்திற்கு அதிக தண்டனை கொடுத்தல்
பணத்தை விரயம் பண்ணுதல்
இவ்வாறு இந்த காரியங்களை செய்தால் அது துக்கத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்று விதுரர் கூறியுள்ளார். மேற்கொண்டு அடுத்த அத்தியாத்தில் காண்போம்.