அச்யுதாஷ்டகம்

அச்யுதம் கேசவம் ராம நாராயணம்
கிருஷ்ண தாமோதரம் வாசுதேவம் ஹரீம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகி நாயகம் ராமச்சந்தரம் பாஜே

அச்யுதம் கேசவம் சத்யபா-மாதவம்
மாதவம் ஸ்ரீதரம் ராதிகா ஆராதிதம்
இந்திரா மந்திரம் சேதஸா சுந்தரம்
தேவகி நந்தனம் நந்தஜம் சம் பாஜே

விஷ்ணவே ஜிஷ்னவே சங்கினே சக்ரினே
ருக்மணி ராகினி ஜானகி ஜானயி
வல்லவி வல்லபா யார்சித யாத்மனே
கம்ச வித்வம்சினே வம்சினே தே நம:

கிருஷ்ண கோவிந்த ஹே ராம நாராயணா
ஸ்ரீ பதே வாசுதேவா ஜித ஸ்ரீ நிதே
அச்யுதானந்த ஹே மாதவா அதோக்ஷஜா
துவாரகா நாயகா திரௌபதி ரக்க்ஷகா

ராக்ஷஸ க்ஷோபிதோ சீதையா ஷோபிதோ
தண்டகாரண்யா ப்ஹூ புன்யதா காரண
லக்ஷ்மனநன்விதோ வானர சேவிதோ
அகஸ்த்ய சம்பூஜிதோ ராகவ பாதுமாம்

தீனுகாரிஷ்டதா அநிஷ்ட க்ருத்வேஷினாம்
கேசிஹா கம்ச ஹ்ருத் வம்சிகா வாதன
பூதனா கோபகு சூரஜா கேளனோ
பாலா கோபாலகா பாதுமாம் சர்வதா

வித்யுதுத்யோதவத் பிரஸ்புர தவாஸஸம்
ப்ராவன போதவ ப்ரோல்சாத் விக்ரஹம்
வன்யயா மாலையா ஷோபீதோரஸ்தலம்
லோஹிந்தங்க்ரி த்வயம் வாரீஜாக்ஷம் பாஜே

கஞ்சிதை குண்டளை பிராஜமாநானனம்
ரத்னா மௌலிம்லசத் குண்டலம் கந்தயோ
ஹார கேயுரகம் கங்கன ப்ரோஜ்வலம்
கிண்கிணி மஞ்சுள ஸ்யமலம் தம் பாஜே

அச்யுதாஷ்டகம் ய:படத் இஷ்டதம்
பிரேமத பிரத்யஹம் பூருஷ ஸஸ்புரம்
வருத்ததா சுந்தரம் கர்த்ரு விஸ்வம்பரம்
தஸ்ய வசா ஹரீர் ஜெயதே ஸத்வரம்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!