இந்த ஆறும் ஆயுசை குறைக்கும் கத்திகள் - விதுர நீதி - 25

விதுரர் அடுத்ததாக கீழ் கண்ட ஆறும் கத்தி போல் வெட்டி ஆயுசை குறைத்து விடும் கூறியுள்ளார்.

1 . செருக்கோடு வாழ்தல்.
2 . அதிகம் பேசுதல் (சத் விஷயங்களைத் தவிர )
3 . பிரர்த்தியாருக்கு ஒன்றையும் விட்டுக் கொடுக்காமல் இருத்தல். கொஞ்சம் கூட தியாக மனப்பான்மை இல்லாதிருத்தல்.
4 . கோபப் படுத்தல்.
5 . நண்பனுக்கு துரோகம் செய்தல்.
6 பிரர்த்தியாரை கெடுத்தல்.

ஆகிய ஆறும் நமது ஆயுசை கெடுத்து விடும். எனவே இவற்றை ஒழித்து விட வேண்டும் என கூறியுள்ளார்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!