2. தங்கத்திலான திருப்பாதங்கள்
3. சிறு கஜ்ஜினுபுராலு : திருப்பாதங்கள் மேலே அணியும் ஆபரணம்.
4. பாகடாலு : கால்களில் அணியும் ஆபரணம்.
5. காஞ்சி குணம்: அரைஞாண் கயிறு
6. நாகா வேஸ்பண உதரபந்தம் – மத்தியாபரணம்
7. சிறுகண்டல தசாவதார ரசனா – தசாவதாரம் , ஸ்ரீ பூ தேவி தாயார் , எம்பெருமான், 18 மூர்த்திகள் சேர்ந்த அரைஞாண்கயிறு.
8. சிறிய கழுத்து மாலை
9. பெரிய கழுத்து மாலை – எம்பெருமான் வக்ஷஸ் தலம் வரை அணிவிக்கப்படும் மாலை.
10. தங்க புலி நக மாலை- திருமார்பில் அணியப்படும்.
11. ஐந்து வரிசை கோபு ஹாரம் – தொப்புள் கொடி பகுதியில் அணியப்படும்.
12. தங்க யக்னோ பவீதம்- பூ நூல் – ஆறு வரிசை கொண்ட வைரத்தினாலான பூ நூல்.
13. சாதாரண பூணூல்.
14. துளசி இதழ் மாலை- கடிஹஸ்த மாலை . 108 இலைகள் கொண்ட மாலை.
15. சதுர்புஜ லட்சுமி மாலை.(108 லட்சுமி அச்சு கொண்ட மாலை)
16. 108 அஷ்டோத்தர சத நாம மாலை.
17.சஹஸ்ர நாம மாலை – 1000 காசுகளுடைய ஐந்து வடம் மாலை.
18. சூர்ய கடாரி – தங்க வாள் இடுப்பு பகுதியில் அணியும் ஆபரணம்.
19. வைகுண்ட ஹஸ்தம்- வலது கை
20. கடி ஹஸ்தம் – இடது கை
21. கடியாலம்- கங்கணம் (வளையல்)
22. நாகாபரணம்
23. பூஜ கீர்த்திகள்
24. கர்ணபத்திரம்- (காதுகளில் அணியும் ஆபரணம்)
25. சங்கு சக்ரம் – பின்னிரு கைகளில்
26. கிரீடம் (தலைக்கு)
ஓம் நமோ வெங்கடேசாய நம: