திவ்யமான மங்கள அர்ச்சாரூபம் -திவ்ய பிரபந்தமாகிய மங்களாசாசன பா மாலையால் கட்டுண்டு
திவ்யதேசமாகி நித்ய சம்சாரிகளான நம்மை நித்ய முக்தர்களுக்குள் ஒரு கோவையாக்கி வைக்கும் –

கோயில் பெருமாள் -அருளிச்செயல் -மூன்றும் திவ்யம் மூன்று பாத அஷ்டாக்ஷம் போலே –
க்ஷேத்ரம் -வனம் -நதி -சிந்து -புரம் -புஷ்கரணி -ததா -விமானம் சப்த புண்யஞ்ச யாத்ரா தேச -என்றபடி
திவ்ய பிரபந்தத்துடன் திரு அஷ்டாக்ஷரம் போலே -அஷ்ட திவ்யம் –

ஸ்வயம் வ்யக்த ஸ்தலம் / ஆர்ஷம் -ரிஷிகளால் /பவ்ராணிகம்-புராணங்களில் விரித்து உரைக்கப்பட்டவை /
தைவதம் -பிரம்மாதி தேவர்களால் / மாணவன் -மன்னர்கள் அடியார்களால் –
ஆச்சார்யர்களால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலங்களும் உண்டு –

-108-திவ்ய தேசங்களுக்கும் -96-வகை விமானங்கள்
இவற்றில் முக்கியமானவை –
1–ப்ரணவாக்குருதி விமானம்
2–விமலாக்ருதி விமானம்
3–சுத்த சத்வ விமானம்
4–தாரக விமானம்
5–சுக நாக்ருதி விமானம்
6–வைதிக விமானம்
7–உத்பலா விமானம்
8–ஸுந்தர்ய விமானம்
9–புஷ்கலாவர்த்த விமானம்
10–வேத சக்ர விமானம்
11–சஞ்சீவி விக்ரஹ விமானம்
12–அஷ்டாங்க விமானம்
13–புண்ய கோடி விமானம்
14–ஸ்ரீ கர விமானம்
15–ரம்ய விமானம்
16–முகுந்த விமானம்
17–விஜய கோடி விமானம்
18–சிம்மாக்கர விமானம்
19–தப்த காஞ்சன விமானம்
20–ஹேம கூட விமானம்

அஷ்டாங்க விமானம் பரமபதத்தில் / ப்ராண வாக்குருதி விமானம் -தைவதை ஸ்தலங்களில் –
தரித்ரீ சாரம்–பூமிக்குள்ளே ஜீவாதார சக்திக்கு வேண்டிய நரம்பு உள்ள இடங்களிலே திவ்ய தேசம் –
ஆகவே தென்னாட்டிலே -96- திவ்ய தேசங்கள்
ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி ஓர் பதிமூன்றாம் மலை நாடு ஓர் இரண்டாம் சீர் நடுநாடு
ஆறோடு ஈர் எட்டு தொண்டை அவ்வட நாடு ஆறு இரண்டு கூறும் திரு நாடு ஒன்றாகக் கொள்-

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார் -15-/திருமழிசையார் -17-/ நம்மாழ்வார் -37-/குலசேகரர் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ திருப்பாணாழ்வார் -3-/
திருமங்கை ஆழ்வார் -86-திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம் –

11-ஆழ்வார்கள் –திருவரங்கம் –
9-ஆழ்வார்கள் -திருமலையும் திருப்பாற் கடலும் –
8-ஆழ்வார்கள்–பரமபதம் –
7-ஆழ்வார்கள் –திருக்குடந்தை –
6-ஆழ்வார்கள் –திருமாலிருஞ்சோலை –
5-ஆழ்வார்கள்-6-திவ்ய தேசங்கள்
4-ஆழ்வார்கள்-3-திவ்ய தேசங்கள் –
3-ஆழ்வார்கள் -5-திவ்ய தேசங்கள் –
2-ஆழ்வார்கள்-21-திவ்ய தேசங்கள்
1–ஆழ்வார்-67-திவ்ய தேசங்கள்

ஐவர் மங்களாசாசனம் –6-திவ்ய தேசங்கள்
-1-திரு அயோத்தியை –பெரியாழ்வார் / குலசேகரர் /தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருக் கண்ணபுரம் –பெரியாழ்வார் / ஆண்டாள் / குலசேகரர் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-3-திருக் கோட்டியூர் –பூதத்தார் / பேயார் /திரு மழிசையார் / பெரியாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-4-திருத் துவாரகை –திருமழிசையார் / பெரியாழ்வார் / ஆண்டாள் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-5-திரு வடமதுரை –பெரியாழ்வார் / ஆண்டாள் / தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
திருக் கோவர்த்தனம் –பெரியாழ்வார் -10-பாசுரங்கள் / ஆண்டாள் -3-பாசுரம்
திரு விருந்தாவனம் –ஆண்டாள் -10-பாசுரங்கள்
–6-திரு வெக்கா -பொய்கையார் /-பேயார் /திரு மழிசையார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

நால்வர் மங்களா சாசனம் -3-திவ்ய தேசங்கள்
-1-திருக்குறுங்குடி –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருப்பாடகம் –பூதத்தார் / பேயார் / திருமழிசையார் / திருமங்கை ஆழ்வார்
திருவாய் -5–10–6-நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் வியாக்யானத்தால் மங்களாசாசனம் உண்டே -என்பாரும் உண்டு
-3-திருப்பேர் நகர் –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

மூவர் மங்களா சாசனம் -5-
-1-திரு அத்திகிரி –பூதத்தார் / பேயார் / திருமங்கையார்
-2-திரு வல்லிக் கேணி –பேயார் / திருமழிசையார் / திருமங்கையார்
-3-திரு ஆய்ப்பாடி –பெரியாழ்வார் / ஆண்டாள் / திருமங்கையார்
-4-திருக் கோவலூர் –பொய்கையார் -பூதத்தார் -திருமங்கையார்
-5-திரு விண்ணகர் –பேயார் / நம்மாழ்வார் / திருமங்கையார்

இருவர் மங்களா சாசனம் -20-திவ்ய தேசங்கள்
திரு அட்டபுயகரம் –பேயார் -கலியன் /திருவாலி –கலியன் -குலசேகரர் /திரு ஊரகம் -கலியன்-திருமழிசையார் /
திருக்கடிகை –பேயார் -கலியன் /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –
-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –

பாஞ்சராத்ர பாத்மம் ஐந்து வகை பிரதிஷ்டைகளைச் சொல்லும்
1–ஸ்தாபனா -நின்ற திருக்கோலம் /
2–அஸ்தாபனா -அமர்ந்த திருக்கோலம் /
3–சமஸ்தாபனா –கிடந்த திருக்கோலம்
4–பரஸ்தாபனா –வாஹனங்களிலே பல திருக்கோலம் உத்சவர் அலங்காரம்
5–ப்ரதிஷ்டானா–சன்மார்ச்சையுடன் அமைப்பது –

நின்ற திருக்கோலம் -67-/ கிழக்கு நோக்கி -39-/ மேற்கு நோக்கி -12-/ தெற்கு நோக்கி -14-/ வடக்கு நோக்கி -2-
அமர்ந்த திருக்கோலம் -17-/ கிழக்கு நோக்கி -13-/ மேற்கு நோக்கி -3-/ தெற்கு நோக்கி -0-/ வடக்கு நோக்கி -1-
கிடந்த திருக்கோலம் -24-/ கிழக்கு -18-/ மேற்கு -3-/ தெற்கு -3-/ வடக்கு -0-

ஜல சயனம் / தல சயனம் / புஜங்க சயனம் -சேஷ சயனம் /உத்தியோக சயனம் /வீர சயனம் /போக சயனம் /
தர்ப்ப சயனம் /பத்ர -ஆலிலை -சயனம் /மாணிக்க சயனம் /உத்தான சயனம்

திருவரங்கம் -ப்ரணவாக்குருதி விமானம் -புண்ணை ஸ்தல வ்ருக்ஷம்/ சந்த்ர புஷ்கரணி -247-மங்களா சாசனப்பாடல்கள்-
விபீஷண அபி தர்மாத்மா ஸஹதைர் நைர்ருதைர்ஷபை -லப்த்வா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாந்த மஹாயா -யுத்த -128-87-
நீல மேகம் நெடும் பொற்குன்றத்துப் பால் விரிந்து அகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்து எழு தலையுடை அரும் திறல் பாயற்பள்ளிப் பலர் தொழுது
ஏத்த விரி திரைக் காவிரி வியன் பெருந்துருத்தி திருவமர் மார்பன் கிடந்த வண்ணம் -இளங்கோவடிகள்

பாஞ்ச ராத்ரம் -சாண்டில்யர் -ஒவ்பாசயனர்-மௌஞ்சாயனர்-கௌசிகர் -பரத்வாஜர் -ஐவருக்கும் அருளி அவர்கள் மூலம்

வைகானஸம் -மரீசி – அத்ரி – கஸ்யபர் மூலமாய் வந்தது -ஸ்காந்தம் விகஸனர்-பத்மபூ பரமோ தாதா தஸ்பின் நாராயணா த்ரயம் –

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக வ்யாஸ அம்பரீஷ சுக சவ்நக பீஷ்ம தால்ப்யான் ருக்மாங்கத அர்ஜுன
வசிஷ்ட விபீஷணா தீன் புண்யா நிமான் பரம பாகவதான் ஸ்மராமி-

காலக்ஷேபோ ந கர்த்தவ்ய ஷீணமாயு ஷணே ஷணே யமஸ்ய கருணா நாஸ்தி கர்த்தவ்யம் ஹரி கீர்த்தனம்

கலவ் கல்மஷ சித்தா நாம் பாபா த்ரய உபஜீவினாம் விதி க்ரியா விஹீநாநாம் கதிர் கோவிந்த கீர்த்தனம்

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் முத் ருத்ய புஜ முச்யதே வேதாஸ் சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவதம் கேஸவாத் பரம்

சரீரே ஜர்ஜரீ பூதே வியாதி க்ரஸ்தே களேபரே ஒளஷதம் ஜாஹ்ன வீதோயம் வைத்தியோ நாராயணோ ஹரி

ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புன புன இத மேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயா நாராயணோ ஹரி

ஏக ஸ்லோகி பாகவதம் –
ஆதவ் தேவகி தேவி கர்ப்ப ஜனனம் கோபி க்ருஹே வர்தனம்
மாய பூதன ஜீவிதாப ஹரணம் கோவர்த்தனோ தாரணம்
கம்சஸ் சேதன கௌரவாதி ஹனனம் குந்தி சுத பாலனம்
ஸ்ரீ மத் பாகவதம் புராண கதிதம் ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம் –

நம பங்கஜ நாபாய நம பங்கஜ மாலிநே நம பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாநாஸ்ரியே–ஸ்ரீ மத் பாகவதம் –1-8-22-

ஏக ஸ்லோகீ மஹா பாரதம் –
ஆதவ் பாண்டவ தார்த ராஷ்ட்ர ஜனனம் லாஷா க்ருஹே தஹநம்
த்யூதம் ஸ்ரீ ஹரணம் வனே விஹரணம் மத்ஸ்ய ஆலயே வர்த்தனம்
லீலா கோ கிரஹணம் ரணே விஹரணம் சந்தி க்ரியாஜ் ரும்பணம்
பீஷ்ம த்ரோண சுயோதனா திகம்பனம் ஏதன் மஹா பாரதம் –

ஏக ஸ்லோகீ ஸ்ரீ ராமாயணம்
ஆதவ் ராம தபோ வனானு கமனம் மாயா ம்ருத சேதனம்
வைதேகி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷணம்
வாலி நிக்ர ஹரணம் சமுத்ர தரணம் லங்காபுரி தகனம்
பச்சாத் ராவண கும்ப கர்ண நிதனம் ச ஏதத்தி ராமாயணம் –

இச்சா மோஹி மஹா பாஹும் ரகுவீரம் மஹா பலம் கஜேன மஹதா யாந்தம் ராமம் சத்ராவ்ரு தானனம்-

வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் ப்ருஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சன வேங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி –திருமலை மஹாத்ம்யம்

தேசாந்தர கதோ வாபி த்வீ பாந்தர கதோபிவா ஸ்ரீ ரெங்காபி முகோ பூத்வா ப்ரணிபத்ய ந சீததி –ஸ்ரீ ரெங்கம் மஹாத்ம்யம்

ஷஷ்டிம் வர்ஷ சஹஸ்ராணி காசீ வாஸேன யத்பலம் தத்பலம் நிமிஷார்த்தேன கலவ் தாசரதே புரே–திரு அயோத்யா மஹாத்ம்யம்

அஹோ பாக்யம் மஹா பாக்யம் நந்த கோப வ்ரஜவ்கசாம் யன் மித்ரம் பரமானந்தம் பூர்ணம் ப்ரஹ்ம சனாதனம் –ஸ்ரீ கோகுல மஹாத்ம்யம்

ராஜ தாநீ ததஸ்சாபூத் சர்வ யாதவ பூபுஜாம் மதுரா பகவான் யத்ர நித்யம் சன்னிஹிதோ ஹரி -ஸ்ரீ வடமதுரா மஹாத்ம்யம்

ஜயகிருஷ்ண ஜெகந்நாத ஜய ஸர்வாக நாசன ஜய லீலா தாரு ரூப ஐயாபீஷ்ட பலப் ப்ரத–ஸ்ரீ பூரி மஹாத்ம்யம்

காவேரி தோயம் ஆஸ்ரித்ய வாதோ யத்ர ப்ரவர்த்ததே தத்தேசி வாசினாம் முக்தி கிமுதத் தீர வாசினாம் –திருக்காவேரி மஹாத்ம்யம்

கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோ ஜனானாம் சதைரபி முச்யதே சர்வ பாபேப்யோ விஷ்ணுலோகம் ச கச்சதி —
கங்கே ச யமுனே சைவ வ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு — ஸ்ரீ கங்கா மஹாத்ம்யம்

யன் மூலே சர்வ தீர்த்தானி யன் மத்யே சர்வ தேவதா யதக்ரே சர்வ தேவாஸ் ச துளஸீம் தாம் நமாம்யஹம் –
ப்ருந்தாயை துளஸீ தேவ்யாயை ப்ரியாயை கேசவஸ்ய ச விஷ்ணு பக்தி ப்ரியே தேவி ஸத்ய வித்யை நமோ நம –ஸ்ரீ திருத் துளஸீ மஹாத்ம்யம்

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜனே ச ஜனார்த்தனம் சயனே பத்ம நாதம் ச விவாஹே ச ப்ரஜாபதிம்
யுத்தே சக்ரதரம் தேவம் பிரவாஸே ச த்ரிவிக்ரமம் நாராயணம் தனுத்யாகே ஸ்ரீ தரம் ப்ரய சங்கமே
துர் ஸ்வப்னேன ஸ்மர கோவிந்தம் சங்கதி மது சூதனம் கானநே நரஸிம்ஹம் ச பாவகே ஜல சாயிநாம்
ஜலமத்யே வராஹம் ச பர்வதே ராகு நந்தனம் காமனே வாமனம் சைவ சர்வ கார்யேஷூ மாதவம்
ஷோடஷை தானி நாமானி ப்ராத ருத்தாய ய படேத் சர்வ பாப விநிர் முக்தோ விஷ்ணுலோகே மஹீயதே –ஸ்ரீ விஷ்ணு ஷோடஷ நாம ஸ்தோத்ரம் —